| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சந்திரன் இங்கு சுக்ரனுடன் இந்தப்பாதத்தில் சேர்ந்து இருந்தால். பெண்ணாக இருந்தால். சந்தோஷமே குறியாக அதனால் மற்றவர் மீது பொறாமை இருக்கும். ஆணாக இருந்தால் இந்த கூட்டால் ஏமாற்றுவதில் மன்னராக இருப்பீர். |