| உங்கள் ஜாதகத்தில் குரு சதயம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மேலே மூன்று பாதத்திற்கு சொன்னவை இந்தப் பாதத்திற்கும் பொருந்தும் ஒரே வித்தியாசம் என்னவென்றால். குரு தனியாக இருந்து வேறு எந்த கிரகத்தையும் பார்க்காமல் இருந்தால். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் செல்வ செழிப்புடன் இருப்பீர்கள். |