| 6ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
| 6ம் வீட்டில் செவ்வாய் என்பது அதிர்ஷ்டமான இடமாகும். சொந்தமாக தொழில் செய்து நல்ல லாபமும் பெற்று பகைவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பீர்கள். உங்கள் ஜன்மலக்னம் மேஷம். ரிஷபம். மிதுனம். கன்னி. விருச்சிகம். தனுசு இவைகளில் ஒன்றாக இருந்தால் விபரீத ராஜயோகத்தின் பலன்களை அநுபவிப்பீர்கள். மிதுனமோ அல்லது விருச்சிகமோ லக்னமானால் 6ஆம் வீட்டில் செவ்வாய் உச்சம் b |