|
இது ஆனி மாதம் வரும் ஏகாதசி ஆகும். ஸ்ரீ மந் நாராயணன் சயனம் மேற்கொள்ளும் சுக்ல ஏகாதசி இதுவாகும். எல்லா ஏகாதசிகளும் புண்ணியத்தைத் தருவதாயினும் பகவான் நாராயணனுக்கு உகந்த இந்த ஏகாதசியை கடைபிடிப்பது மிகுந்த புண்ணியம் தரும்.
இந்த ஹரி சயன ஏகாதசி இந்த மாதம் 11 ம் தேதி அன்று வருகிறது
|