| காரகத்துவங்களையும் (portfolios),
சரம். பெண். நீர். நீர்ப் பாங்கான இடம். நதி. அடிப்பட்டுக் கிடத்தல். ஒரு விஷயம் நகராமல் இருத்தல். பால் பண்ணைகள். சலவை இடங்கள். அடிகுழாய். திருமண உறவின் மீது பற்றற்ற நிலை. பொதுநலனில் அக்கறை அரசியல். சகோதரப் பற்று. சமான இராசி. மோட்சம். விபத்து இராசி. மௌனம். அசைவம். முழுப் பயன் தரும் இராசி. கூட்டு வீடுகள். வயல்வெளி. நீர் நிலைகளின் அருகில் நுரையீரல் மார்பு வயல்,
கடல் வணிகம். மீன் வியாபாரம், செவிலியர்கள், உணவு. உள் அலங்காரவேலைகள். பெட்ரோலியம் சார்ந்த துறைகள். சரித்திர ஆய்வாளர்கள்
|