| சூரியனும் சுக்கிரனும் 60 பாகையில் இருந்தால் |
| சக துறையில் முன்னேற்றமும். தன வரவில் முன்னேற்றமும் சேர்ந்தே அமையும். பெண்களிடம் நெருங்கிய தொடர்பும். சுகமும். மகிழ்ச்சியும் மட்டுமல்லாமல் நன்மையும் கிடைக்கும். கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டாலும் அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கி விடுவீர்கள். |