| 10ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
| பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருப்பது உங்களுக்கு சுகமான சொகுசும் உல்லாசமும் நிறைந்த அமைதியான நிரந்தரமான நிலைமை ஏற்பட்டு மிக சந்தோஷமாக வாழ்வீர்கள். புதன் கூட சேர்ந்து இருந்தால் நீங்கள் நாகரீகமான. பண்புடையவராக இருப்பீர்கள். கலை ஞhன விஷயங்களைத் தேடி அறிவீர்கள். தீர்க்க தரிசனம் கூட உங்களுக்கு உண்டு. அதோடு தெய்வீகக் கலைகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. |