| 10 ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 10ம் வீட்டதிபதி ரோகஸ்தானம் என்னும் 6வது வீட்டில் இருந்தால். உங்களுடைய லக்னம் ரிஷபம் ஆனால் உங்கள் பத்தாம் வீட்டதிபதி 6வது வீட்டில் உச்சமாக இருந்தால். உங்கள் தொழில் துறையில் நீங்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாக இருப்பீர்கள். நீங்கள் அநேகமான உத்தியோகத்தில்தான் இருப்பீர்கள். 10வது ஸ்தானாதிபதி இயற்கையிலேயே பாவக்கிரஹமாக இருந்தால் அல்லது |