| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் சதயம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சுக்கிரன் உச்சத்தை நோக்கி நகர்வதால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். உங்களுக்கு வெகு விரைவில் அதாவது 20 வயதிற்குள் திருமணம் ஆகும். இந்த நவீன காலத்தில் மிகவும் சீக்கிரம் மணமாவது என்பது ஆச்சிரியமான விஷயம்தான். இளமையில் பெண்களுடன் நன்கு பழக அதிர்ஷ்டம் உண்டு. அதே போல் வயதான பின்பு மணமான பெண்களுடன் நட்பு ஏற்படும். |