| ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| நல்ல இல்வாழ்க்கை. அருமையான கணவர். அபூர்வமான குழந்தைகள் உண்டு. குடும்பத்தில் அமைதியை முன்னிட்டு உங்கள் பிடிவாதத்தை நீங்கள் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டும். கணவரை சந்தேகப்படுவதைக் குறைக்காவிட்டால். குடும்ப சந்தோஷம் கெட்டுவிடும். மக நட்சத்திரத்தில் பிறந்தவரை மணந்தால். சுகமாக இல்வாழ்க்கை அமையும் நீங்கள் அன்பான தாயாக இருப்பீர்கள். |