| பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| சாதாரணமாக நல்ல தேக சௌக்கியம் உடையவர்தான் நீங்கள். ஆனால் உடலில் ரத்த ஓட்டம். மற்றைய கழிவு மண்டலம். கர்ப்பப்பை கோளாறுகள். இரத்த சோகை ஆகிய விஷயங்களால் சில சமயம் பாதிக்கப்படலாம். உங்கள் ஜாதகத்தில் சில கெட்டக்கிரஹ சேர்க்கை இருந்து விட்டால் உங்களுக்கு எலும்புருக்கி நோய் வரக்கூடும். அதற்காக நீங்கள் தடுப்புக் காப்புகள் மேற்கொள்ள வேண்டும். |