|
சனியை விட ராகு கடுமையான் கிரகம்
(Merciless Planet) என்பார்கள். ஆனாலும் ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்கின
அதிபதியுடன் அதுவும் அது அதனுடைய நட்புக்கிரகமாக இருந்து நல்ல நிலையில் இருந்தாலோ
எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களைக் கொடுக்கும். இது போன்ற
விதிவிலக்குகளும் உண்டு |