| ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| உங்கள் படிப்பு கணிதமோ. இலக்கியம் அல்லது லலித கலை சம்பந்தப்பட்டதாக இருக்கும். நீங்கள் ஒரு சாதாரண வேலைக்குப்போதும் பல பெண்களைப்போல் டைப்பிஸ்டாகவோ. டெலிபோன் ஆப்ரேட்டராகவோ அல்லது ஒரு கம்பெனியின் விற்பனையாளராக பிரதிநிதியாகவோ சேருவீர். நல்ல கிரஹங்களின் பார்வையிருந்தால் நீங்கள் உங்கள் நாட்டின் தூதுவராகவோ அல்லது கலாசார அரசியல் பிரதிநி |