| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அசுவனி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது சிறந்த இடமாகும். வேறு மாறுபட்ட கிரஹ சேர்க்கைகள் இல்லாவிட்டால். நீங்கள் குட்டையானவராக இருப்பீர்கள். கணக்கில் புலியாக இருப்பீர்கள். பொறியில் துறையில் உயர் கல்வி பெறுவீர்கள். உங்கள் தொழில் துறையில் மிக உயர்ந்த பதவியை அடைவீர்கள். சமூகத்திலும் உங்கள் அந்தஸ்து உயர்ந்துவிடும். நல்ல ஆரோக்கியமும். வாட்ட சாட்டமான சரீரமும் உடையவர்களாக இருப்பீர்கள். காவ |