புதன் சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
சிம்மத்தில் புதன் இருக்கும் ஜாதகர்களே. நீங்கள் சற்று குறைவான நல்ல நிலையில்தான் இருப்பீர்கள். அவசரக்காரர் தற்பெருமை. கர்வம். வீண் கௌரவம் ஆகியவற்றால் பீடிக்கப்படுவீர்கள். உங்களுடைய வாக்கு வாத குணத்தால் பிறர் உங்களை சண்டைக் காரராக நினைப்பார்கள். நண்பர்கள் உறவினர்களால் சந்தோஷம். குடும்பத்தினர். குழந்தைகள் கூட உங்களிடம் ஒட்ட மாட்டார்கள். ஆனால் சூரி |