| 9 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்களுடைய 9ஆம் வீட்டோன் பிரமஸ்தானமாகிய 12வது வீட்டில் இருந்தால். 9ஆம் ஸ்தானாதிபதி அதன் வீட்டிலிருந்து 4வது ஸ்தானத்தில் இருப்பது உங்கள் தந்தையின் தொழில். கல்வி. விவசாயம். சுரங்கங்கள். ரியல் எஸ்டேட் முதலியவைகள் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உங்கள் தந்தை பல ஆண்டுகள் தூரதேசமாகிய அயல்நாடுகளில்தான் இருப்பார். 12வது வீடு என்பது நான்காவது வீட்டிற்கு 9வ |