| 9 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 9ஆம் வீட்டோன் சுகஸ்தானம் என்றழைக்கப்படும் நான்காம் வீட்டில் இருந்தால். திரிகோணாதிபதி கேந்திரத்தில் இருப்பது 9ஆம் வீட்டோன் தற்கால யோக காரகனாகிறான். லௌகிக சொத்துக்கள் குறையின்றி வந்துசேரும். சுறுசுறுப்பானவர்களாகவும். பாக்கியசாலிகளாகவும் இருப்பீர்கள். புதனும் நல்ல ஸ்தானம் பெற்று விட்டால். தொழில் சம்பந்த உயர்கல்வியை அடைவீர்கள் |