| உங்கள் ஜாதகத்தில் சந்திரன்அசுவனி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது மிகச் சிறந்த இடமாகும். சந்திரன் இந்தப் பாதத்தில் இருந்தால் நீங்கள் சிறந்த கல்வியாளராக இருப்பீர்கள். பல விஞ்ஞhன விஷயங்களில் உங்கள் அறிவு பிரகாசிக்கும். புராண காவியங்களில் உங்களுக்கு ஆழ்ந்த ஞhனம் உண்டு. நீங்கள் அதி சுறுசுறுப்பானவர்கள். நல்ல காரியங்கள் செய்வதில் ஈடுபட்டிருப்பீர்கள். சிறந்த மனிதர்களோடு நல்ல உறவை சம்பாதிப்பீர்கள். உங்கள் கூட இருப்பவர்கள் மன |