| பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| நேர்மை. விசுவாசமாய் இருத்தல் உங்கள் குணாதிசயங்கள். கோட்பாடுகளும் நாணயமும் நீங்கள் போற்றும் பாதை. உங்களை அறியாமலேயே உங்களில் தலைவியாக இருக்க உள்ள தகுதிகள் உண்டு. மற்றவர்களிடமிருந்து வேலை வாங்க நன்கு தெரியும். அதனால் பதவி. அதிகாரம் வரும்போது அதை செவ்வனே செய்து வெற்றிகொள்ள முடியும். எப்போதுமே வெற்றி வாகை சூடும் ஒரு முன்னோடி நீங்கள். |