| உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை தேடித்தரும் மாணிக்கம் நீங்கள். உங்கள் கால்பட்ட இடத்தில் ;லக்ஷ்மி கடாக்ஷம்; உண்டு. புனர்வசு நட்சத்திரக்காரரை மட்டும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அப்படி நேர்ந்தால் கணவனை விட்டு பலகாலம் பிரிந்தே இருப்பீர். |