| மூச்சிறைப்பு, உடல் அசதி, வலி நெஞ்சில் |
| ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறதா
மாடி ஏறி, இறங்கினால் மூச்சிறைப்பு, உடல் அசதி, அவ்வப்போது பிடித்து இழுப்பது போன்ற வலி நெஞ்சில் இப்படி இருந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது.
"நாட்டு நெல்லிக்காய் ஒன்றை எடுத்து, அதில் சிறு, சிறு துளைகளிட்டு, நல்ல தேனில் ஒரு இரவு ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில்
சாப்பிடுங்கள்... இரண்டே மாதத்தில் சரியாகி விடுவீர்கள்... |