| உங்கள் ஜாதகத்தில் ராகு அவிட்டம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| ராகு இங்கு இருந்தால் மிகவும் பிடிவாதக்காரர். கொடுமையாளர் மற்றும் எப்போதும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பவர். சூரியனோ. புதனோ பார்த்தால் திடீரென்று எப்படி பதவியில் உயர்ந்து கொண்டே போவீர்களோ அப்படியே திடீரென்று மண்ணை கவ்வுவீர்கள். உங்கள் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் சரியாக இருக்கும். முக்கியமானவை 24 வயதில் 31 வயதில் மற்றும் 47 வயதும் உங்களுக் |