| 11 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டின் அதிபதி. விரயஸ்தானமாகிய 12வது வீட்டில் இருந்தால். உங்கள் லக்னம் மீனமானால். 11வது. 12வது இடங்களுக்கும் அதிபதி ஒருவனே ஆவதால் நீங்கள் விபரீத ராஜ யோகத்தின் பலன்களை அநுபவீப்பீர்கள். இல்லாவிட்டால் இது நல்ல இடமாகாது. 12 ஸ்தானம் நஷ்டங்களையும். 11வது வீடு லாபங்களையும் குறிப்பதால். உங்கள் வருமானம் சுமாராகத்தான் இருக் |