| அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| நீங்கள் அமைதியும் பொறுமையும் உடையவர்கள் பிறரை வேலை வாங்குவதில் சாமர்த்தியர்கள். தன் முடிவுகளை மாற்றிக் கொள்ளமாட்டீர்கள். தன்னை நேசிப்பவர்களுக்கு உண்மையானவர்கள் அவர்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காதவர்கள். ஆபத்து நேரத்தில் அமைதியாக இருந்து கஷ்டப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூடியவர்கள். ஆனால் கஷ்டம் வந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் த |