| உங்கள் ஜாதகத்தில் ராகு பூரட்டாதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கெட்ட கிரகங்களின் பார்வையிருந்தால் சிறுவயதில் மிகவும் உடல்நிலை பாதிக்கும். குருவோடு சேர்ந்திருந்தால் வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்ய வேண்டிவரும். பல எதிர்பாராத சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும். ஆனால் 34 வயதிற்குப்பின் வாழ்க்கை செவ்வனே நடக்கும். |