| 5 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 5ம் ஸ்தானாதிபதி சர்ம ஸ்தானமாகிய 10ம் வீட்டில் இருந்தால். 5ம் வீடு பூர்வபுண்ணியம். பதவி. கீர்த்தி இவற்றைக் குறிப்பதால் உங்கள் தொழில் துறை பிரசாகமாகவே இருக்கும். உயர்ந்த கௌரவமான பதவி வகிப்பீர்கள். சூரியனோ. செவ்வாயோ நல்ல இடத்தில் இருந்தால். பிறரை தண்டிக்கும் அதிகாரம் உடையவர்களாகவும். அதுவே குருவோ சுக்கிரனோ நல்ல இடம் பெ |