| உங்கள் ஜாதகத்தில் கேது சதயம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நல்ல கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் உங்கள் வாழ்வில் கஷ்டங்களும் துன்பங்களும் நிறைய சந்திக்க நேரும். ஆனால் சூரியனும் புதனும் சேர்ந்திருந்து. குருவின் பார்வையும் இருந்தால் எதிர்மாறாக எல்லாமே நல்லபடியாக அமையும். சிறந்த படிப்பாளியாகவும். படிப்புத்துறையில் நிபுணராகவும் அல்லது சிறந்த இன்ஜினியராகவும் நிகழலாம். |