| 12 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் உடல் ஸ்தானமாகிய லக்னத்தில் 12வது வீட்டோன் இருந்தால். நீங்கள் கற்பனையில் மூழ்கி. பகல் கனவுலகில் சஞ்சரிப்பீர்கள். குருவோ. அல்லது செவ்வாயோ 12வது இடத்தையோ அதன் அதிபதியை பார்த்தால் மந்திர சாஸ்திரங்களை விரும்புவீர்கள். உங்கள் லக்னம் கும்பமானால். லக்னாதிபதியே 12வது வீட்டோனும் ஆவதால். அவன் லக்னாதிபதிபோல் பலன் கொடுப்பான் லக்ன |