| உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| சுதந்திரமனப்பான்மை அநேக பொறுப்புகளை ஏற்று செவ்வனே முடித்துக் காட்டுவீர்கள். ஏமாற்றவோ. ஏமாறவோமாட்டீர்கள். பொது ஜனங்களோடு சம்பந்தப்பட்ட எந்தத் துறையிலும் நன்கு பிரகாசிப்பீர்கள். இந்த வெற்றிக்கு காரணம் உங்கள் கூடப்பிறந்த நற்குணங்களும். சாமர்த்தியமும் ஆகும். சமூக நடவடிக்கைகள் மூலம் நிறைய கமிஷன் சம்பாதிப்பீர்கள். பிறர் காரியங்களில் உண்மையாக இருப்பது |