சித்தயோகத்தில் பிறந்த நீங்கள் இவ்வுலகில் அனுபவிக்கும் அனைத்தும் ஆண்டவரின் வரப்பிரசாதம் எனக்
கருதுபவர். எச்சமயத்திலும் உட−லும், உள்ளத்திலும் தூய்மையையும், உறுதியையும் பெற்றவராக இருப்பவர்.
அறிவும், பண்பும் நிறைந்த செல்வந்தராக உயர்ந்திருப்பவர். குழந்தைச் செல்வங்களால் மன மகிழ்ச்சி
அடைவீர்கள். |