| மீனம் காரகத்துவம்(portfolios)
உபயம். நீர். பெண். பகல் இரவு இரண்டிலும் பலம். அதிகமாகப் பேசும் இராசி. குட்டை. மனக் கற்பனை மிக்க இராசி. முடிந்து போனவை (மரணங்களிலும்) நடக்கக் கூடாதவள்ளையும் வாழ்க்கையின் தொந்தரைவையும் காட்டும். சோம்பேறிகள். மௌனம். உயிருள்ளது. காலின் பாதம். ஆழ்கிணறுகள். அசையாத நீர்நிலைகள். தோல் பதனிடும் இடம். குட்டை நீர். வளர விடாத இராசி. அறிவானது. குள்ளம். பூகம்பம். கடல்,
மருத்துவர்கள், கடல் சார்ந்த தொழில்கள் அல்லது வேலைகள், இரசாயனங்கள், எண்ணெய், ஓவியர்கள், மருத்துவமனைகள்
|