| உங்கள் ஜாதகத்தில் சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் கிளார்க் அல்லது கணக்கராக இருப்பீர்கள். டைபாய்டு. இருமல். ஜலதோஷத்தால் நஷ்டப்படுவீர்கள். இந்தப் பாதத்தில் சூரியனோடு. சுக்கிரன் சேர்ந்துவிட்டால். அடிக்கடி கவலையும். நரம்புத்தளர்ச்சியும். பயமும் ஏற்பட்டுக்கஷ்டப்படுவீர்கள் ஒரு சிறிய முக்கியமில்லாத உரசல் குடும்பத்தில் ஏற்பட்டு அதனால் நீங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவீர்கள். |