| குரு மீன ராசியில் இருந்தால் பலன் |
| குரு மீனத்தில் அமர்ந்திருக்கும் ஜாதகர்களே. நடுத்தரமான சரீரவாகு இருந்தாலும். மாநிறமாகத்தான் இருப்பீர்கள். உடல் பருமனாக இருந்தாலும் வலுக் குறைவாகத்தான் இருக்கும். புத்திசாலியாகவும். உழைத்துப் படிப்பவராகவும். திறமைசாலியாகவும். அறிவாளியாகவும் இருப்பீர்கள். போற்றத் தகுந்த உயர் பட்டம் பதவிபெறுவீர்கள். நல்ல மனிதர்கள் சேர்க்கையில் ஆனந்தம் அடைவீர்கள். தண்ணீரில் |