| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பூராடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் மிகச் சிறியவராக இருக்கும்போது. உங்கள் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். அழகான அவயவங்களும். ஒளிவீசும் கண்களும் உடையவர். உருவத்தைப் பொருத்தவரை குடும்பத்தின் அணிகலமாக இருப்பீர்கள். சாஸ்திர விற்பண்ணராக இருப்பீர்கள். ஏழைகளுக்கு உணவளிப்பீர்கள். தேவையானவர்களுக்கு உதவி செய்வீர்கள். |