| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பார்ப்பதற்கு நீங்கள் கொஞ்சம் மெலிந்தவராக இருந்தாலும். உங்கள் பேச்சில் நல்ல ஆழமும் அழுத்தமும் இருக்கும். மிகவும் பிடிவாதக்காரராக இருப்பீர்கள். ஆனால் பல கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டிவரும். உங்கள் தீர்ப்பு எப்போதுமே உங்கள் எண்ணங்கள். கண்ணோட்டங்கள் பொறுத்தே இருக்கும். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்வீர்கள். நடுத்தர வயதில் அநுகூலமில்லாத |