| உங்கள் ஜாதகத்தில் ராகு ரேவதி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்தப் பாதத்தில் ராகு சக்தியில்லாமல். பயனில்லாமல் போய் விடுவதால் நல்ல பலன்களும் இல்லை. கெட்ட பலன்களும் இல்லை. ஆனால் மற்ற கிரஹங்களை வைத்து அல்லது அவர்கள் பார்வையை வைத்துதான் பலன் ஏற்படும். |