| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் பூராடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் தாராளமானவர். மனம் விட்டு பேசுகிறவர். பணமும். தயையும் நிரம்பியவர். பிறருக்கு உதவி செய்யும் அநேக செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். விரக்தியான மனோபாவம் கொண்டவர். இந்த வேதாந்த அறிவையும் ஞhனத்தையும் பணம் சம்பாதிக்க உபயோகிக்க மாட்டீர்கள். |