| மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| சில பேர் தவிர பெறும் பான்மையான மூலநட்சத்திரக்காரர்கள். பெற்றோர்களிடமிருந்து நன்மையைப் பெற மாட்டார்கள் அதாவது அவர்கள் சுயமுயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள். உங்கள் விவாக வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும் ஒரு சிறந்த மனைவிக்கு வேண்டிய எல்லாவித நற்குணங்களும் நிரம்பியவராகவே இருப்பார் உங்கள் வாழ்க்கைத் துணைவி. |