| 11 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டோன் லாபஸ்தானமாகிய 2வது வீட்டில் இருந்தால். இது அபூர்வமான தனயோக சேர்க்கையாகும். இரண்டாம் வீட்டோன் 11வது வீட்டில் இருந்து. ஒன்றோ அதற்கு மேல்பட்ட சுபக்கிரஹங்கள் 2வது அல்லது 11வது வீட்டில் இருந்தாலோ. பார்த்தாலோ விசேஷ அநாயஸ் தனயோகம் ஏற்படும். குருவும். சுக்கிரனும் நல்ல ஸ்தானம் பெற்றுவிட்டால். உங்கள் பிறப்பு மிகப் |