| புதனும் செவ்வாய்யும் கோணத்தில் இருந்தால் பலன் |
| உடலாலும் உள்ளத்தாலும் வலிமையானவர்கள் இந்த கிரக நிலையில் உள்ளவர்கள். தொழிலில் ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மையும் அதனால் அசாத்திய பலனும் கிடைக்கும். தன்னம்பிக்கை கூரிய அறிவு. சிறந்து திட்டம் வகுத்தல் போன்ற நற்குணங்கள் உங்களை வெற்றியின் உச்சிக்கு அழைத்துச் செல்லும். |