| நெப்ட்யூன் கன்னி ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் நெப்ட்டியூன் கன்னியில் இருந்தால். புதன் நல்ல ஸ்தானத்தில் இல்லாவிட்டால் இது நல்ல இடம் இல்லை. நீங்கள் மோசடியை உடனே கண்டு பிடிப்பீர்கள். பிறரைக் குற்றம் சொல்வதிலும். பிழையைச் சுட்டிக் காட்டுவதிலும் வல்லவர்கள். ஆனால் சொந்த குறைபாடுகளையும் தோல்விகளையும் மறைப்பதில் படுசாமார்த்தியக்காரர். மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்குவார்கள். உணவு விவக |