| உங்கள் ஜாதகத்தில் ராகு மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்களுக்கு கர்வமும். அகம்பாவமும் ஏராளம். கறுத்த உருவம் உடையவர். தார்மீக. ஆன்மீக கிரியைகளுக்கு. மதிப்புக் கொடுக்கமாட்டீர்கள். நண்பர்கள். விஷயத்திலும். காதல் விஷயத்திலும் அதிர்ஷ்டமானவர்கள். நாவை அடக்க வேண்டும். இல்லையேல் தவறான இடத்தில் தவறான பேச்சை உளறிவிடுவீர்கள். ஏராளமாக சம்பாதிப்பீர்கள். ஆனால் அதை வீண் செலவிலோ. சூதாட்டத்திலோ. நடத்தை b |