| அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| நல்ல நீண்ட கால இல்வாழ்க்கை அமைய வேண்டுமானால் நீங்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்த பையனை மணக்கக்கூடாது. சிறந்த பணக்கார கணவரும் சந்தோஷமான மண வாழ்க்கையும் உண்டு. குழந்தைகளால் நன்மை ஏற்படும். முதலில் ஆண். பிறகு 2 பெண் குழந்தைகள் பிறப்பார்கள். காரியதரிசி ஆகலாம். பெண்ணானால் வீட்டுவிலக்க நோய்களும் ஆண்களானால் மூலம் விருஷ்ட எரிச்சல் போன்ற உபாதை |