| உங்கள் ஜாதகத்தில் சந்திரன்ரோகிணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மிகச் சிறந்த அறிவாளி. அபூர்வமான மனோதிடம் உள்ளவர். அழகான உருவம் கொண்டவர். பெண்களோடு உல்லாசமாகப் பொழுது போக்க விரும்புவீர்கள். தண்ணீர் சம்பந்தப் பட்ட தொழில் துறையில் செய்வீர்கள். கண் கோளாரிலோ அல்லது தொண்டை வலியாலோ கஷ்டப்படுவீர்கள். |