| 5 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| 5ம் வீட்டதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டிலேயே இருந்தால். ஜாதகம் என்பது நீங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியச் செயல்களின் பலனை. இந்த ஜன்மத்திற்கு எடுத்துக் காட்டும் கணக்குத் தாளாக இருக்கிறபடியால். உங்கள் பாலன்ஸ்ஷீட் லாபகரமானதுதான் என்று நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நீங்கள் சிறந்தவர்கள். அறிவாளிகள் வாழ்க்கைப் பாதையிலே உங்கள் ஆன்மீக வள |