| 3 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| மூன்றாம் வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் இருந்தால். இது காலஸ்திர ஸ்தானமாகும். உங்களுக்கு சிற்றின்ப உணர்வு மிகவும் அதிகம். எதிர்பாலினரின் உறவில் ஆழ்ந்த ஆசையுடைய ஸ்திரீலோலனாக இருப்பீர்கள். உங்கள் கணவன்-மனைவி உறவினர் வீட்டைச் சேர்ந்தவரோ அல்லது உங்களுக்குத் தெரிவர்கள் அண்டை வீட்டார் மூலமாக ஏற்பட்ட உறவாக இருக்கலாம். சுபக்ரஹ சேர்க்கையோ. பார்வையோ ஏ |