| சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| நீங்கள் ஒல்லியானவர்கள். சில பேர் விஷயத்தில் சந்திரனை விட சூரியனோ. குருவோ பலமாக இருந்தால். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பருமனாகவும். உயரமாகவும் இருப்பதும் உண்டு. உங்களுடைய உயரிய சாதனைகளாலும். பேச்சுக்களாலும். எந்தக் கூட்டத்திலும். நூற்றுக்கணக்கானவர்கள் நடுவிலும் தனியாக நிற்பீர்கள். |