| பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| இல்லற வாழ்க்கை இன்பமானதாக இருக்கும். நல்ல மனைவி. குழந்தைகளால் சந்தோஷத்தை அநுபவிப்பீர்கள். சிலபேர். விரும்பிய பெண்ணை விவாகம் செய்து கொள்ள இயலாது. வேறு சிலர் விஷயங்களில் மனைவி-கணவன் பிரிந்து விடக்கூடும். சனி 180 டிகிரி கோணத்தில் செவ்வாயைப் பார்த்தால் குடும்பத்தினரைப் பிரிந்து. சொந்த ஊரைவிட்டு விலகி வேறு இடத்தில் ஜீவனோபாயத்திற்காக இருக்க நேரி |