| உங்கள் ஜாதகத்தில் கேது உத்ராடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கேது இந்த நட்சத்திரத்தில் இருந்தால் உச்சகுரு. சுக்கிரனின் பலன்களைக் கொடுக்கும். நீங்கள் மிகவும் படித்த சிறந்த பதவி பெற்ற மேலதிகாரியாக இருப்பீர்கள். அரசாங்க அதிகாரியாகவோ அல்லது பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் சொந்தக் காரராகவோ இருப்பீர்கள். |