| உங்கள் ஜாதகத்தில் சூரியன் அசுவனி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்த 2வது பாதம் சூரியனுக்குச் சிறந்ததில்லை. 5 வயதுவரை குழந்தைப் பருவத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சாதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால். அவனுக்கு மேஷம் உச்ச வீடாவதால் நல்ல பலன்களே கிடைக்கும் என்று நினைப்போம். ஆனால் அநுபவத்தில் அப்படி நடப்பதில்லை. அஸ்வினியின் 2வது காலில் நிற்கும். சூரியன் நன்மைகள் தருவதில்லை. சூரியனது பல |